5 Responded To This Post

gravatar

Your posts are very interesting. Where are you getting such cool photos from? Keep up the good work!

gravatar

அம்பி சாதிக், இதெல்லாம் பொய்தானே? ஏன் இப்படி உடான்ஸ் உடறீங்க? எதனா நம்பும்படி சொல்லுங்கைய்யா. என்ன கருமம் இது? ஏந்தான் இதை பாத்தேனோ! இப்படியெல்லாம் செய்தா பொம்பளைங்க மேல இருக்குற ஆசையே விட்டுவிடும் போல!

gravatar

நன்றி திரு மாசிலா அவர்களே.. பூச்சிகளை முக அழகிற்கு பயன்படுத்துவது, தய்வான் மற்றும் சீனாவில் சர்வ சாதாரனம். உணவாகவே உட்கொள்ளளும் போது இது ஒன்றும் பெரிய ஆச்சர்யம் அல்ல.
//இப்படியெல்லாம் செய்தா பொம்பளைங்க மேல இருக்குற ஆசையே விட்டுவிடும் போல! //

அப்படியேல்லாம் ஒரு விபரீத முடிவிற்க்கு வந்துவிடாதீர்கள் :))

gravatar

இப்படியெல்லாம் நடக்குமா என்ன...? உவ்வே....

gravatar

உவ்வே, வாந்தி வருது, இனி யாராவது அழகு நிலையத்திற்கு போகிறார்களென்றால் இந்த பதிவைப் பார்த்துவிட்டு போக சொல்கிறேன்.