இந்த படத்தை பாருங்க...

ஒன்றல்ல....
.
.
இரண்டல்ல....
.
.
பத்து இரயில் பெட்டி அவரை கடந்தது சொன்றதுள்ளது..
.
பிறகு
.
அவர்
.
நிலமை என்ன?
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
அதிஷ்ட வசமாக உயிர் தப்பினார்

இப்படி உயிரை பணயம் வைத்து பிரயாணம் செய்யதான் வேண்டுமா?
அவசரத்தாலும், ஆள் இல்லாதா லெவல் கிராசிங்கை கடக்கும் போதும், குறிப்பாக இந்த இரயில் நிலையத்தில் மட்டும் மாதம் 15 பேர் மரணமடைவதாக மும்பை பத்திரிக்கை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
3 Responded To This Post
நேற்றே மின்னஞ்சலில் வந்தது. பார்த்ததும் பதிவு போடவேண்டும் என்று நினைத்தேன். உங்கள் பதிவில் செய்து விட்டீர்கள் நன்றி!
நம்ம நாட்டில் தான் ஜனத்தொகைக்கு பஞ்சமே இல்லையே,எவ்வளவு பேர் செத்தாலும் புதிதாக வருகிறவனுக்கு அதெல்லாம் ஞாபகம் இருக்காது.
படத்தில் காட்டியுள்ள பையன் இன்னும் சில நாட்களில் அதே தவறை வேறொரு இடத்தில் செய்வான்.
பாவமடா! சாமி.
மிஸ்டர் லாலு,எல்லா வண்டிகளிலும் கட்டாயமாக கதவு போட ஏற்பாடு செய்யுங்க.அதோடிலில்லாமல் ஜனத்தொகைக்கு ஏற்றவாறு வண்டியும் விடுங்க.
"நம்ம நாட்டில் தான் ஜனத்தொகைக்கு பஞ்சமே இல்லையே,எவ்வளவு பேர் செத்தாலும் புதிதாக வருகிறவனுக்கு அதெல்லாம் ஞாபகம் இருக்காது"
சரிய சொன்னீங்க வடுவூர் குமார்,எத்தனை அறிவிப்புகள் செய்தாலும் சில ஜென்மங்கள் அதை கண்டுகொள்வதே இல்லை, இருதியில் எங்காவது அடிபட்டு உயிரை விட்டுடிகின்றனர், அதை பார்த்த மற்றவர்களும் ஒரு ஐந்து நிமிடம் அனுதாப பட்டுவிட்டு, பிறகு மறந்து விட்டு அதே தவறை செய்கிறார்களே..
Post a Comment