நமது இந்திய புகைபட பிரியர்கள் அரிய காட்சிகளை படமாக்கி இருக்கிறார்கள் அவை உங்கள் பார்வைக்கு இதோ..
இந்தியா முன்னேகிட்டு இருக்குது என்று நான் சொன்னதை இப்பவாவது நப்புறீங்களா?
பாவம் ரொம்ப கடினமான வேலை செய்துவிட்டு அசந்து தூங்குறார்..தொந்தரவு செய்ய வேண்டாம்..
வாடகை அதிகம் கேட்டதர்காக இப்படியா லோட் ஏத்தரது?
போட்டோ சரியா வந்ததா?
விபத்துக்களை குறைக்க எல்லா லாரியையும் இப்படி தண்டவாலத்தில் ஓட விட்டா ரொம்ப நல்ல இருக்கும்.
அடுத்த உலக கோப்பை கால் பந்து நடக்க போற மைதானம் இதுதான். மரத்தை மட்டும் யாரும் வெட்டாம பார்த்துகோங்க
எல்லோரும் டிக்கட் வாங்கியாசா?
இது தான் "இரயிலும் ஒரு நாள் லாரியில் ஏறும் " என்ற புதுமொழி
பைசார் நகர கோபுரத்தை சாய்த்தது இவர்தானா? --உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்--------------------------------------------------------------------------------------------இந்த வார சுவாரசியம்:புதிய இளம் தலைமுறை (காலம் ரொப்ப கெட்டுபோச்சு)-------------------------------------------------------------------------------------------
No Responded To This Post
Post a Comment