நீங்கலும் பனி கரடியுடன் நீராடலாம்.
ஜூலை 2005 ல் இருந்து கனடாவில் கோச்ரேன் என்ற சிறிய நகரத்தில் அதர்கான ஒரு இடம் அமைக்கபட்டிருக்கிறது.இது ஒரு வகையான மிருககாட்சிசாலை. இங்கு வரும் பார்வையாளர்கள் தன் வாழ்நாளிழ் ஒரு நாலாவது பனிகரடியுடன் நீராடுடிய அனுபவத்தை தருகிறது.
நீராட வருபவர்கலும், கரடியும் தனி தனி நீர் நிலைகலில் இருந்தாலும். இரண்டுக்கும் மத்தியில் குண்டு துலைக்க முடியாத 9 cm கணமுள்ள ஒரு கண்ணாடி சுவர் அமைக்கபட்டிருக்கிறது.(நீர் குமிழ்களை படத்தில் கானலாம்)
5 Responded To This Post
உங்கள் ஒவ்வோரு பதிவும் ஒரு சுவாரசியம் தான் ... அய்யோ கரடி ஓஓஓ என்று செய்யும் போது அருகில் குளிக்கும் குழந்தைக்கு எப்படி இருந்திருக்கும்? . .
'
O
இது என் மகள் சொல்லிக்கொடுத்த முகம் ..ஓ சொல்லுது பாருங்க.பதிவைபடித்த அவளின் எக்ஸ்ப்ரஷன்
நன்றி முத்துலெட்சுமி அவர்களே... முடிந்தாள் தங்கள் மகளை அழைத்து கொன்டு நேரில் ஒரு விசிட் செய்யுங்களேன்.தங்களின் வருகைக்கும், கருத்திற்க்கு மீண்டும் எனது நன்றி.
என்னங்க நேரில் விசிட் அடிக்கறதா..எங்க கனடாக்கா நல்லாச் சொன்னீங்க... டிக்கெட்க்கு காசு?/ :)
"என்னங்க நேரில் விசிட் அடிக்கறதா..எங்க கனடாக்கா நல்லாச் சொன்னீங்க... டிக்கெட்க்கு காசு?/ :)"
அதற்காக கரடியை டில்லிக்கு அழைத்துவர முடியாதுங்க. அப்படியே அழைத்துவந்தாளும் இங்க நம்ம ஆளுங்க வீதி வீதியா பிச்சையெடுக்க அழைச்சிகிட்டு போய்டுவாங்க.
அப்படியா! இப்படி ஒரு இடமிருக்கா? என்னதான் கண்ணாடி இருந்தாலும் பயமா இருக்காதா குழந்தைகளுக்கு? ஆனா புதுவித அனுபவம்தான். ;-)
Post a Comment