2 Responded To This Post

gravatar

அன்பின் நண்பருக்கு, அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

bmp கோப்புகளை jpg or gif ஃபார்மெட்டி மாற்றினால், size குறைக்கப்பட்டு பக்கங்கள் திறக்க எளிதாக இருக்கும்.

மேலும், site feed setup-ல் Short என்று மாற்றினால், தனிப்பட்ட திரட்டிகளுக்கு வசதியாக இருக்கும்.

gravatar

//"மேலும், site feed setup-ல் Short என்று மாற்றினால், தனிப்பட்ட திரட்டிகளுக்கு வசதியாக இருக்கும்"//

அலைக்கும் சலாம். தங்களின் குறிப்பிற்க்கு நன்றி. (தங்களின் பெயரையும் குறிப்பிட்டிருந்தாள் நான்றாக இருந்திருக்கும்)